You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலி நாட்டு எல்லையில் காவல் காக்கும் ஒட்டகப்படை - யார் இவர்கள்?
மாலி நாட்டு எல்லையில் காவல் காக்கும் ஒட்டகப்படை - யார் இவர்கள்?
பிரசுரிக்கப்பட்டது
மாலி நாட்டின் எல்லை, ஜிகாதிகள் தாக்குதலுக்காக அறியப்பட்ட பகுதி. இந்த கடினமான நிலப்பரப்பில் காவல்துறையினர் ஒட்டகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சாகேல் பகுதிக்கான பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியம் இவர்களுக்கு கணிசமான நிதியுதவி வழங்குகிறது. இந்த ஒட்டகப்படைக்காக ஆப்ரிக்காவின் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்