மாலி நாட்டு எல்லையில் காவல் காக்கும் ஒட்டகப்படை - யார் இவர்கள்?

காணொளிக் குறிப்பு, மாலி நாட்டு எல்லையில் காவல்காக்கும் ஒட்டகப்படை - யார் இவர்கள்?
மாலி நாட்டு எல்லையில் காவல் காக்கும் ஒட்டகப்படை - யார் இவர்கள்?
ஆப்ரிக்கா, பழங்குடி, ஒட்டகம்
பிரசுரிக்கப்பட்டது

மாலி நாட்டின் எல்லை, ஜிகாதிகள் தாக்குதலுக்காக அறியப்பட்ட பகுதி. இந்த கடினமான நிலப்பரப்பில் காவல்துறையினர்  ஒட்டகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 

சாகேல்  பகுதிக்கான பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியம் இவர்களுக்கு கணிசமான நிதியுதவி வழங்குகிறது. இந்த ஒட்டகப்படைக்காக ஆப்ரிக்காவின் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: