ஜப்பான் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய 'மர்ம பந்து'

ஜப்பான் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய 'மர்ம பந்து'
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானின் கடற்கரையில் கரையொதுங்கிய ஒரு பெரிய உலோகப் பந்து அங்குள்ள மக்களையும் அதிகாரிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: