பெண்ணின் மூளையில் வாழ்ந்த 8 செ.மீ. நீள புழு - ஒட்டுண்ணியாக உள்ளே புகுந்தது எப்படி?

பெண்ணின் மூளையில் வாழ்ந்த 8 செ.மீ. நீள புழு - ஒட்டுண்ணியாக உள்ளே புகுந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செ.மீ நீளமுள்ள புழு உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்ணின் சேதமடைந்த முன் மூளை திசுக்களில் இருந்து "நீண்ட சரம் போன்ற பொருள்" வெளியே இழுக்கப்பட்டது. அது ஒரு புழு.

இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: