உடல்நலம்: கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம், விடுபடுவது எப்படி?

உடல்நலம்: கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம், விடுபடுவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கீழ் முதுகுவலி ஏற்பட என்ன காரணம், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் இந்தக் காணொளியில் விவரிக்கிறார்.

செய்தியாளர்: பிரமிளா கிருஷ்ணன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: