"அம்மா உணவகத்தை மூடாதீங்க" - வாடிக்கையாளர்களின் உணர்ச்சிகர கோரிக்கைகள்

காணொளிக் குறிப்பு, அம்மா உணவகம் மூடப்படுகிறதா? பயன்பெறும் வாடிக்கையாளர்களின் உணர்ச்சிகர கோரிக்கைகள்
"அம்மா உணவகத்தை மூடாதீங்க" - வாடிக்கையாளர்களின் உணர்ச்சிகர கோரிக்கைகள்
பிரசுரிக்கப்பட்டது

அம்மா உணவகத்தை மூடுவதற்கான சாத்தியத்தை தமிழ்நாடு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சமீபத்தில் வெளிவந்த தகவல், அதனால் பயன்பெற்று வரும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் மட்டும் சுமார் 400 அம்மா உணவகங்கள் உள்ளன. அவற்றில் மோசமடைந்து வரும் உணவின் தரத்தால்தான் வருவாய் குறைவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டுகிறார்.

அம்மா உணவகம்

என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? சம்பந்தப்பட்டவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: