மும்பையில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல் - யூடியூப் நேரலையில் அத்துமீறல்

மும்பையில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல் - யூடியூப் நேரலையில் அத்துமீறல்
பிரசுரிக்கப்பட்டது

தென் கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், மும்பையில் தனது வருகையை பதிவு செய்யும் விதமாக, தனது யூடியூப் சேனலுக்கு லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அங்கு வந்த இரு இளைஞர்கள் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டனர்.

இந்த காட்சி நேரலையில் வைரலான நிலையில், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞர்களுக்கு எதிராக கண்டனங்களும் எதிர்ப்புகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: