‘எனக்கு உங்களை பிடிக்கவில்லை’- ஆஸ்திரேலிய தூதரிடம் டிரம்ப் பேச்சு

‘எனக்கு உங்களை பிடிக்கவில்லை’- ஆஸ்திரேலிய தூதரிடம் டிரம்ப் பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆஸ்திரேலியாவின் தூதர் கெவின் ரட்டைத் தமக்குப் பிடிக்காது என்று அவர் முன்பாகவே கூறினார்.

டிரம்ப் நேற்று (அக்டோபர் 20) வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசியைச் சந்தித்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு