காணொளி: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சவால்விடும் கன்னியாஸ்திரிகள்
காணொளி: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சவால்விடும் கன்னியாஸ்திரிகள்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவைச் சேர்ந்த சூசன் ஒரு வழக்கமான கன்னியாஸ்திரி அல்ல - அவர் முகத்திரை அணிவதில்லை, டிக் டாக்கில் துடிப்புடன் இயங்கி வருகிறார். மேலும் நியூ ஜெர்சியில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவளிக்கிறார்.
அவரும் சக கன்னியாஸ்திரிகளும் சில பெரிய நிறுவனங்களில் பங்குகள் வைத்துள்ளனர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி ஆகியவற்றில் மாற்றத்துக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



