நியூ ஜெர்ஸி காட்டுத்தீக்கு நடுவே தப்பி வந்த இளைஞர் - காணொளி

நியூ ஜெர்ஸி காட்டுத்தீக்கு நடுவே தப்பி வந்த இளைஞர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அதில் இளைஞர் ஒருவர் உயிர் தப்பிய காட்சி காணொளியில் இருக்கின்றது...

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.