You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
பிரசுரிக்கப்பட்டது
நம்மில் பலரும் தற்போது ஸ்மார்ட் வாட்ச் மூலமோ ஸ்மார்ட் போனில் ஃபிட்னஸ் செயலி மூலமோ நாம் நடக்கும் காலடியை கணக்கிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதில் இலக்காக வைக்கப்பட்ட 10 ஆயிரம் காலடியை (ஃபூட் ஸ்டெப்ஸ்) நாம் அடைந்துவிட்டால் ஒரு சாதனை உணர்வு நமக்குள் வந்து விடுகிறது. ஆனால் இந்த 10 ஆயிரம் காலடி எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை நீங்கள் யோசித்தது உண்டா? தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்