You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்கி 2898 AD: படம் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
கல்கி 2898 AD: படம் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கல்கி திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்களின் கருத்து என்ன? விரிவாக காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)