அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய வல்லரசுகள் இணைந்து திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை - காணொளி
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய வல்லரசுகள் இணைந்து திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை - காணொளி

பிரசுரிக்கப்பட்டது
இந்திய - பசிஃபிக் பிராந்தியத்தில் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அது குறித்த விவரங்களையும் அந்நாடுகள் வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்