கோவையில் மாட்டு கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானை – வனத்துறை என்ன செய்தது ?

காணொளிக் குறிப்பு, கோவை: மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானை – வனத்துறை செய்தது என்ன?
கோவையில் மாட்டு கொட்டகைக்குள் புகுந்த காட்டுயானை – வனத்துறை என்ன செய்தது ?
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் யானை ஒன்று நேற்றிரவு விவசாய நிலத்திற்குள் புகுந்தது. நிலத்தைச் சேதப்படுத்திய பிறகு, மாட்டுக் கொட்டகைக்குள் நுழைந்தது.

அங்கிருந்தவர்கள் யானையை விரட்ட முயன்றபோது பலன் கிடைக்கவில்லை. பின்னர் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை விரட்டினர்.

காணொளியில் முழு விவரத்தை காணலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)