காணொளி: டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 13வது முறையாக மோதி கொடியேற்றினார்
காணொளி: டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 13வது முறையாக மோதி கொடியேற்றினார்
பிரசுரிக்கப்பட்டது
தொடர்ந்து 13வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோதி. நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு