காணொளி: ஃபிரைட் ரைஸ் கடையை அடித்து உடைத்த இளைஞர்கள்
காணொளி: ஃபிரைட் ரைஸ் கடையை அடித்து உடைத்த இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
திருப்பூரில் உணவகம் ஒன்றில் ஓர் இளைஞர் உணவருந்த சென்றுள்ளார்.
தான் ஆர்டர் செய்த உணவை வழங்க தாமதமானதாக கூறி கடை ஊழியர்கள் உடன் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார்.
பின்னர் தனது நண்பர்களை வரவழைத்து, ஊழியர்களை தாக்கியதுடன், கடைக்கும் அவர்கள் சேதத்தை ஏற்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான புகாரில் ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



