You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஏமன் அதிபர் மாளிகை மீது இஸ்ரேல் தாக்குதல்
எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடம் தரலாம்
ஏமனில் உள்ள பல்வேறு ஹூத்தி நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய காட்சிகள் இவை.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹூத்தியின் பல்வேறு நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏமன் அதிபர் மாளிகை, எரிபொருள் சேமிப்பு கிடங்கு மற்றும் மின் நிலையங்கள் குறிவைக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில், 67-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஹூத்தி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹூத்தி பயங்கரவாத ஆட்சி இஸ்ரேல் அரசுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்து வருவதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு