சென்னை: அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபர் யார்? - காணொளி

காணொளிக் குறிப்பு,
சென்னை: அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபர் யார்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் (KCSSH) இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) புற்றுநோய்ப் பிரிவின் மருத்துவரான பாலாஜி ஜெகன்னாத் என்பவரை காலை 10.30 மணியளவில் விக்னேஷ் என்பவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்துள்ளார்.

அவர் அங்கு என்ன செய்தார்? எதற்காக மருத்துவரை தாக்கினார்?

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)