காணொளி: இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே ஒரு எரிமலை நெருப்பைக் கக்கும் காட்சி

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே ஒரு எரிமலை நெருப்பைக் கக்கும் காட்சி
காணொளி: இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே ஒரு எரிமலை நெருப்பைக் கக்கும் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

அந்தமான் கடற்பகுதியில் உள்ள 'பாரன் தீவில்' இந்த எரிமலை உள்ளது.

இந்திய கடற்படை இந்த காணொளியை பதிவு செய்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவில் செயல்பாட்டில் உள்ள ஒரே ஒரு எரிமலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு