You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம்
காணொளி: இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க தூதரகம் அருகே உள்ள கடற்கரையில் டிரம்பின் உருவப் படத்தை வரைந்து அதில் "End Bibi's war" என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுதியுள்ளனர். Bibi என்பது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் செல்லப் பெயர்.
காஸா நகரை கட்டுப்படுத்தும் முடிவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தந்த நிலையில் இது நடந்தது.
பிரதமர் அலுவலகம் முன் போராடிய பிணைக் கைதிகளின் குடும்பத்தினர், இம்முடிவு பிணைக் கைதிகளுக்கு 'மரண தண்டனை போன்றது' என்றனர்.
இஸ்ரேலின் முடிவை உலகத் தலைவர்கள் விமர்சித்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு