'நீங்கள் கெஞ்சுவீர்கள்' - பிரிக்ஸ் கூட்டமைப்பை எச்சரித்த டிரம்ப்

'நீங்கள் கெஞ்சுவீர்கள்' - பிரிக்ஸ் கூட்டமைப்பை எச்சரித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

டாலருக்கு எதிராக விளையாட விரும்பினால், பிரிக்ஸ் மீது 100 சதவீதம் வரி விதிப்போம் என்று டிரம்ப் பேசியுள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த கூட்டமைப்புக்கு எதிராக டிரம்ப் பேசியதே இந்தக் காணொளி...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)