காணொளி: 1,300 அடி உயரத்தில் மெல்லிய கயிற்றின் மீது நடக்கும் வீரர்கள்
காணொளி: 1,300 அடி உயரத்தில் மெல்லிய கயிற்றின் மீது நடக்கும் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது
சீன பள்ளத்தாக்கு ஒன்றின் மேலே 400 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது நடக்கும் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட போட்டியாளர்கள் வெறும் 2 செ.மீ அகலம் கொண்ட கயிற்றின் மீது ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு