காணொளி: 'இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவை நாங்கள் மதிக்கிறோம்'- பாகிஸ்தான் பிரதமர்
காணொளி: 'இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவை நாங்கள் மதிக்கிறோம்'- பாகிஸ்தான் பிரதமர்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று, சீன தலைநகர் பெய்ஜிங்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப், "இந்தியாவுடனான உங்கள் உறவை நாங்கள் மதிக்கிறோம். அதில் எங்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால் அதே நேரத்தில், நாமும் வலுவான உறவை உருவாக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



