காணொளி: ஜெருசலேம் வானில் இரானிய ஏவுகணைகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஜெருசலேம் வானில் இரானிய ஏவுகணைகள்
காணொளி: ஜெருசலேம் வானில் இரானிய ஏவுகணைகள்
பிரசுரிக்கப்பட்டது

வியாழக்கிழமை (மார்ச் 12) அதிகாலை ஜெருசலேமில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையே மத்திய கிழக்கில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜெருசலேம் வான் பரப்பில் இரானிய ஏவுகணைகள் காணப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு