நீச்சல் குளத்திற்குள் புகுந்த 10 அடி முதலையுடன் மல்லுகட்டிய மீட்புப் பணியாளர்

காணொளிக் குறிப்பு, நீச்சல் குளத்திற்குள் புகுந்த 10 அடி முதலையுடன் மல்லுகட்டிய மீட்புப் பணியாளர்
நீச்சல் குளத்திற்குள் புகுந்த 10 அடி முதலையுடன் மல்லுகட்டிய மீட்புப் பணியாளர்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவரது வீட்டுக்கு 10 அடி நீள முதலை வந்துள்ளது. அலிகேட்டர் எனப்படும் அந்த முதலையை பிடிக்க, மீட்புப் பணியாளர்கள் அங்கு சென்றனர்.

மீட்புப் பணியாளர்கள் அந்த முதலையை பாதுகாப்பாகப் பிடித்துவிட்டனர். பிறகு, அதை வேறு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று விடுவித்தனர்.

நீச்சல் குளத்திற்குள் புகுந்த 10 அடி முதலை

பட மூலாதாரம், Pesky Critters Wildlife Control/TMX

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: