இரான்–பாகிஸ்தான் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் மக்கள் சொல்வது என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு, இரான்–பாகிஸ்தான் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன சொல்கின்றனர்?
இரான்–பாகிஸ்தான் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் மக்கள் சொல்வது என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இரானின் சிஸ்தான்-பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக இரான் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் புகுந்து இரான் தாக்குதல் நடத்திய 48 மணி நேரத்துக்குள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நடத்தியிருக்கும் இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இரான்–பாகிஸ்தான் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் மக்கள் சொல்வது என்ன

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)