காணொளி: பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் மோதிய சிறிய ரக விமானம்

காணொளி: பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் மோதிய சிறிய ரக விமானம்
பிரசுரிக்கப்பட்டது

சீன தலைநகர் பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மோதியது. இதனையடுத்து விமானத்தின் பாகங்கள் காற்றில் சிதறின. 108 மாடி கட்டடத்தில் இந்த சிறிய ரக விமானம் மோதியதில் விமானி உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர். சீனாவில் மிகவும் கடுமையான வான்வெளி கட்டுப்பாடுகள் கொண்ட பெய்ஜிங்கின் நகரப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு