ஆமதாபாத் விமான விபத்து பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என்ன?
ஆமதாபாத் விமான விபத்து பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானது, இந்த விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



