கேமராவில் பதிவான விமான விபத்து: பயணிகளுக்கு என்ன ஆனது?

கேமராவில் பதிவான விமான விபத்து: பயணிகளுக்கு என்ன ஆனது?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

விமானி உட்பட விமானத்தில் இருந்து நால்வரும் சிறிய காயங்களோடு உயிர்தப்பியதாக உள்ளூர் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு