You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மகாராஷ்டிராவில் வரகு கோழியை பாதுகாக்கும் கிராம மக்கள்
காணொளி: மகாராஷ்டிராவில் வரகு கோழியை பாதுகாக்கும் கிராம மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அரிய வகை பறவையான வரகுக் கோழியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரகுக் கோழி மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது. பருவத்திற்கு ஏற்றவாறு இந்த மாநிலங்களுக்குள் இடம்பெயரும் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேட்டையால் சரிந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு