நீட்: பள்ளியில் உயிரியல் படிக்காமலே மருத்துவ படிப்பில் சேரலாமா? புதிய விதிகள் என்ன?

நீட்: பள்ளியில் உயிரியல் படிக்காமலே மருத்துவ படிப்பில் சேரலாமா? புதிய விதிகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களும்கூட மருத்துவப் படிப்பில் சேரலாம் என தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய விதி கூறுகிறது.

விதியின் படி, இந்தப் பாடங்களை இரண்டு ஆண்டுகள் படித்திருக்கத் தேவை இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கூடுதல் பாடமாக இதை எடுத்து படித்து தேர்வு எழுதினால் போதும் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.

இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டது ஏன்? அதனால் யாருக்கு பலன்? புதிய விதிகளை அமல்படுத்துவதில் என்ன குழப்பம்?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)