விசித்திரமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் 'உலக கர்னிங் சாம்பியன்ஷிப்' பற்றி தெரியுமா?

காணொளிக் குறிப்பு, விசித்திரமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்துவதற்கான போட்டி, 'உலக கர்னிங் சாம்பியன்ஷிப்' பற்றி தெரியுமா?
விசித்திரமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் 'உலக கர்னிங் சாம்பியன்ஷிப்' பற்றி தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

உலக கர்னிங் சாம்பியன்ஷிப் எனும் ஒரு அசாதாரணமான போட்டி, வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கும்ப்ரியாவின், வருடாந்திர கிராப் (Crab) கண்காட்சியில் நடைபெற்றது.

இந்த போட்டி நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் போட்டியாளர்களின் நோக்கம் ஒரு விசித்திரமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே.

டாமி மேட்டின்சன், 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் மற்றும் கின்னஸ் சாதனை படைத்தவர்.

இதுகுறித்து பேசிய அவர், "என் அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்தவர். எனவே, அந்த பாரம்பரியத்தை நான் பின்பற்றினேன். அவ்வளவு தான்" என்கிறார்.

முழு விவரம் காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)