You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா சிறுவனை கட்டித் தழுவிய ரொனால்டோ - கனவு நனவான தருணம்
சிரியா சிறுவனை கட்டித் தழுவிய ரொனால்டோ - கனவு நனவான தருணம்
பிரசுரிக்கப்பட்டது
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்த சிரியாவைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அந்த சிறுவன், ரொனால்டோவை கட்டியணைத்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பினார். அவரது எண்ணப்படியே அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் ரொனால்டோ. எப்படி நடந்தது இந்த நெகிழ்ச்சியான சம்பவம்? விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்