காட்டுத் தீயில் சிக்கிய எறும்புத் தின்னிகள் மீட்பு
காட்டுத் தீயில் சிக்கிய எறும்புத் தின்னிகள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
இந்தோனீசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல காட்டுயிர்கள் சிக்கியுள்ளன.
அவ்வாறு சிக்கித் தவித்த எறும்புத் தின்னிகள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த எறும்புத் தின்னிகள் சிகிச்சைக்குப் பிறகு காட்டுப்பகுதிக்குள் விடப்படும்.
இந்தோனீசியாவில் சூப்பர் எல் நினோவுடன் தொடர்புடைய வறட்சியால் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



