போராட்டக் களத்தில் இலங்கை 'எம்ஜிஆர்'

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் மூன்று மாதங்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் இலங்கையின் 'எம்ஜிஆர்' என அறியப்படும் மாணிக்கம், எம்ஜிஆர் பாடல்களை பாடி வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: