போராட்டக் களத்தில் இலங்கை 'எம்ஜிஆர்'

காணொளிக் குறிப்பு, போராட்டக் களத்தில் இலங்கை 'எம்ஜிஆர்'
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் மூன்று மாதங்களை கடந்து நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் இலங்கையின் 'எம்ஜிஆர்' என அறியப்படும் மாணிக்கம், எம்ஜிஆர் பாடல்களை பாடி வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: