You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தகர்த்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி - அங்கஜன் இராமநாதன் சொல்வதென்ன?
பிரசுரிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பிலான உறுதியாக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. அங்குள்ள நிலவரம் தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தனது உணர்வுகளை பிபிசியிடம் இந்த காணொளியில் பகிர்ந்து கொண்டார்.
பிற செய்திகள்:
- WhatsApp பதற்றம்: "உங்க மெஸேஜ் எல்லாம் பத்திரமா இருக்கும்"
- செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள்
- விவசாயிகள் போராட்டம்: "சட்டங்களை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும்"
- விஜய் படத்துக்காக சிம்பு படத்தை முடக்குவதா? சீறும் டி. ராஜேந்தர்
- தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
- கமல் கட்சியின் வாக்குறுதி: இல்லத்தரசிகளுக்கு ஊதியம் நடைமுறையில் சாத்தியமா?
- சிகாகோவில் உலக நாடுகளை வியக்க வைத்த விவேகானந்தரின் உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: