இலங்கை தேர்தல் முடிவுகள்: பதவி விலகும் அமைச்சர்கள் பட்டியல்

இலங்கை தேர்தல் முடிவுகள்: பதவி விலகும் அமைச்சர்கள் பட்டியல்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள பின்னணியில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்புக்களை விடுத்துள்ளனர்.

இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோரே தமது பதவிகளை விலகுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து தான் விலகுவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

தனக்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பிற்கும் ஹரின் பெர்ணான்டோ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். .

இதேவேளை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேராவும் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உடன் அமுலுக்குவரும் வகையில் தனது பதவியை இராஜிநாமா செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: