You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் வரலாற்றில் விஞ்சிய ஏலம் - யாருக்கு அடித்தது ஜாக்பாட்?
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 16.25 கோடிக்கு தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு இதுவரை யாரும் ஏலம் போனதில்லை. அந்த ஏல நிகழ்வுகளின் சுருக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020
பிற செய்திகள்:
- பிபிசி ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் என்றால் என்ன?
- இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
- தமிழக தேர்தல்: 1957இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
- வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான் தின்ற சோகம்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: