You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இனி KKR நிலைமை என்னாகும்? RCB தோற்றும் Playoff சென்றது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ஐபிஎல் 2020 சீசன் முடிவுகள் பல்வேறு தொடர் ஆச்சரியங்களை தந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.
சேஸிங்கில் கில்லியாக இருந்த ராஜஸ்தான் அவசியம் வென்றே ஆக வேண்டிய கடைசி லீக் போட்டியில் மிக மோசமான தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
விரிவாகப் படிக்க:RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- India vs Pakistan: "கில்கிட் விஷயத்தில் இம்ரான் கான் எல்லை மீறக்கூடாது" - இந்தியா கடும் எச்சரிக்கை
- 'மக்களுடன்தான் கூட்டணி': மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
- கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: