இனி KKR நிலைமை என்னாகும்? RCB தோற்றும் Playoff சென்றது எப்படி?

காணொளிக் குறிப்பு, இனி KKR நிலைமை என்னாகும்? RCB தோற்றும் Playoff சென்றது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஐபிஎல் 2020 சீசன் முடிவுகள் பல்வேறு தொடர் ஆச்சரியங்களை தந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

சேஸிங்கில் கில்லியாக இருந்த ராஜஸ்தான் அவசியம் வென்றே ஆக வேண்டிய கடைசி லீக் போட்டியில் மிக மோசமான தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: