செக்ஸுவல் ஃபேண்டஸி: பாலியல் கற்பனை குறித்து மருத்துவர் ஜெயராணி காமராஜ் விளக்கம்

பிரசுரிக்கப்பட்டது

கணவன் - மனைவி உறவில் உணர்வு ரீதியாக உச்சகட்டம் அடைவதற்கு பாலியல் கற்பனைகள் ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் ஜெயராணி காமராஜ்.

இது உறவை வலுப்படுத்தும் என்கிறார் அவர். செக்ஸுவல் ஃபேண்டஸி குறித்து மருத்துவர் கூறுவது என்ன?

பேட்டி: ஹேமா ராக்கேஷ், பிபிசி தமிழுக்காக

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: