செக்ஸுவல் ஃபேண்டஸி: பாலியல் கற்பனை குறித்து மருத்துவர் ஜெயராணி காமராஜ் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
கணவன் - மனைவி உறவில் உணர்வு ரீதியாக உச்சகட்டம் அடைவதற்கு பாலியல் கற்பனைகள் ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் ஜெயராணி காமராஜ்.
இது உறவை வலுப்படுத்தும் என்கிறார் அவர். செக்ஸுவல் ஃபேண்டஸி குறித்து மருத்துவர் கூறுவது என்ன?
பேட்டி: ஹேமா ராக்கேஷ், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:
- சென்னை புத்தகக் கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் இளைஞர்களின் படைப்புகள்
- ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்து, அதில் ரைம்ஸ் பாடிய எடிசன்
- குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
- 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்
- எஸ்.பி.வேலுமணியை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்ற காவலர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்