You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ஒமிக்ரான் தாக்குமா? முதற்கட்ட தரவுகள் சொல்வதென்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு அரசின் கொரோனா மரண இழப்பீடு: யாரெல்லாம் வாங்க முடியும்?
- ஆன்டி இண்டியன் - 'ப்ளு சட்டை' மாறன் படத்தின் விமர்சனம்
- ராமநாதபுரம் இளைஞர் காவல் மரண புகார்: மறு உடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
- விரைவில் வெள்ளித்திரையில் தோன்றவிருக்கும் யூட்யூப் ஸ்டார் 'ரித்து'
- ஜூம் மீட்டிங்கில் 900 பேரை பணிநீக்கம் செய்த பெட்டர் டாட் காம் சிஇஓ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: