கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ஒமிக்ரான் தாக்குமா? முதற்கட்ட தரவுகள் சொல்வதென்ன?

காணொளிக் குறிப்பு, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ஒமிக்ரான் தாக்குமா?
பிரசுரிக்கப்பட்டது

ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: