You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரும்புச் சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா?
பிரசுரிக்கப்பட்டது
நம்மில் ஐந்தில் ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்கிறோம் என்றும், பத்தில் ஒருவர் நீடித்த அயர்ச்சியால் அவதிப்படுகிறோம் எனவும் 'தி ராயல் காலேஜ் ஆஃப் சைக்கியாட்ரிஸ்ட்' குறிப்பிட்டுள்ளது. சோர்வுற்றதன்மைக்கும் களைப்புக்குமான காரணிகளை நாம் இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம் என்பது வியப்பளிக்கிறது. இதில் நம் உணவுப் பழக்க வழக்கங்கள் வகிக்கும் பங்கு பற்றிய சில வியப்பான உண்மைகளை இந்த புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. இது பற்றிய காணொளி.
பிற செய்திகள்:
- இலங்கையின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியில் தமிழர்கள் இல்லை
- தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி? - சர்ச்சையின் பின்னணி
- சசிகலா தொடங்கிய சுற்றுப் பயணம்: இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா?
- இரும்புச் சத்துள்ள உணவை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா?
- விண்வெளி அதிசயம்: பால்வெளிக்கு வெளியே முதல் கோளைக் கண்டுபிடித்த நாசா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்