You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா பெருந்தொற்றின்போது நம் மூளை எப்படி செயல்படுகிறது?
பிரசுரிக்கப்பட்டது
வேலையிழப்பு, பொருளாதாரம், தனிமைப்படுத்துதல், வைரஸ் தாக்கம் என நம்மை சுற்றியுள்ள கணிக்க முடியாத சூழல்கள் நமக்கு அழுதத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான நெருக்கடி நிலையில் நம் மூளை எப்படி செயல்படுகிறது?
அறிவுபூர்வமாக செயலாற்றுவது என்பது மிகவும் கடினம். நம் கவனம் சிதறி, வருத்தமாக எதையோ சிந்தித்து கொண்டிருப்பதை உணரலாம். இவை அனைத்தும் நம் உடலில் நடந்து கொண்டிருக்கும். அதே நேரம் நம் மனம் இவற்றை சரி செய்ய முயன்று கொண்டிருக்கும்.
பிற செய்திகள்:
- கைது செய்கிறவர்களை தாக்கக்கூடாது: சென்னை ஆணையர் போலீசாருக்கு அறிவுரை
- சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை - முதல்வர் தகவல்
- கொரோனா பரவலுக்குக் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான் காரணம்: ராதாகிருஷ்ணன்
- கொரோனா வைரஸ்: கல் உப்பிலிருந்து கிருமிநாசினி தயாரிப்பு - எப்படி சாத்தியம்?
- கொரோனா: சென்னை மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் தகரத் தடுப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: