கொரோனா பெருந்தொற்றின்போது நம் மூளை எப்படி செயல்படுகிறது?

காணொளிக் குறிப்பு, கொரோனா பெருந்தொற்றின்போது நம் மூளை எப்படி செயல்படுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

வேலையிழப்பு, பொருளாதாரம், தனிமைப்படுத்துதல், வைரஸ் தாக்கம் என நம்மை சுற்றியுள்ள கணிக்க முடியாத சூழல்கள் நமக்கு அழுதத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான நெருக்கடி நிலையில் நம் மூளை எப்படி செயல்படுகிறது?

அறிவுபூர்வமாக செயலாற்றுவது என்பது மிகவும் கடினம். நம் கவனம் சிதறி, வருத்தமாக எதையோ சிந்தித்து கொண்டிருப்பதை உணரலாம். இவை அனைத்தும் நம் உடலில் நடந்து கொண்டிருக்கும். அதே நேரம் நம் மனம் இவற்றை சரி செய்ய முயன்று கொண்டிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: