மதுரை, சென்னையில் வருமான வரி சோதனை- ரூ.150 கோடி, ரூ. 14 கோடி தங்கம் சிக்கின

மதுரை மற்றும் சென்னை நடந்த வருமான வரி சோதனையில், ரூ. 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரூ.150 கோடி ரொக்கம், பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

வணக்கம் நேயர்களே!

நான் அ.தா.பாலசுப்ரமணியன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

இன்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் விவரங்கள், காமன்வெல்த் போட்டி போன்றவை தொடர்பான விவரங்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

நேற்றைய நேரலைப்பக்கத்தைஇந்த இணைப்பில்பார்க்கலாம்