இந்திய 'பிரதமர் மோதியின் தவறான நிர்வாகம்' - ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
''மின்நெருக்கடி.
வேலைக்கு நெருக்கடி
விவசாயிகளுக்கு நெருக்கடி
பணவீக்க நெருக்கடி'' என்று பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ''ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை, அழிப்பது எப்படி என்பதற்கு, ஒரு ஆய்வாக பிரதமர் மோதியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம் உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு






